Tuesday, 20 June 2017

தன்னம்பிக்கை தத்துவங்கள்

நான் படித்த சில நூல்களிருந்து 

1. துணிச்சலான செயல்களில் தான் 
   அசத்தலான வெற்றிகள் காத்திருக்கிறது.

2. போர்க்களத்தில் நல்ல தற்காப்பு யாதெனில் 
     எதிர்த்து நிற்பது தான்.

3.  கவலைப்படாதீர்கள் சிந்தியுங்கள் 

4. நீ எண்ணி தணிந்த பின் இந்த உலகமே 
    எதிர்த்தாலும் கொண்ட செயலை விடாதே!

5. சிறிய முயற்சியும் 
    பெரிய பலனை தரும்.

No comments:

Post a Comment